செய்திப் பெட்டகம் ஊடகச் செய்தித் திரட்டி

செய்திப் பெட்டகம்

செய்திப் பெட்டகம் NEWS BOX

↑ Grab this Headline Animator

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள் ,வருகைக்கு நன்றி.
தோ்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க இன்றுடன் ஓய்வு - புதிய தேர்தல் ஆணையாளராக மஹிந்த தேசப்பிரிய நியமனம்
தோ்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க இன்றுடன் தனது பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய தேர்தல்கள் ஆணையாளராக முன்னாள் உதவி தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நியமிக்கபட்டுள்ளார்.
தாய்லாந்தில் நிலநடுக்கம். 6.8 ரிச்டர் பதிவாகியுள்ளது
தாய்லாந்தில் சில மணி நேரங்களின் முன் (தாய்லாந்து நேரம்10.05pm) 6.8 ரிச்டர் புள்ளி வேகத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
லிபியா மீதான தாக்குதல்களை கண்டித்து ஐ.நா. அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்
லிபியா மீதான மேற்குலக நாடுகளின் தாக்குதல்களை கண்டித்து இன்று கொழும்பு ஐ.நா. அலுவலகம் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment