செய்திப் பெட்டகம் ஊடகச் செய்தித் திரட்டி

செய்திப் பெட்டகம்

செய்திப் பெட்டகம் NEWS BOX

↑ Grab this Headline Animator

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள் ,வருகைக்கு நன்றி.
ரணில் தொடர்ந்தும் தலைவராகவும் சஜித் பிரதி தலைவராகவும் தெரிவு.
ஜக்கிய தேசியக் கட்சியின் தலைவர் உட்பட செயற்குழு உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் கூட்டம் ஜக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகோத்தாவில் கடந்த இரண்டு நாட்களாக இடம்பெற்றது.
பிரபாகரனின் கராத்தே மாஸ்டருக்கு பேராதனையில் பதக்கம்.
வன்னியில் புலிகளின் காட்டாட்சி நடைபெற்ற போது, அங்கு தமிழீழ தேசிய கராத்தே சங்கங்களின் தலைவராகச் செயற்பட்டு வந்த ரட்ணசோதி பேராதனையில் இடம்பெற்ற 55 வயதுக்கு மேற்பட்ட கராத்தே வீரர்களுக்கான போட்டியில் 3ம் இடத்தினைப் பெற்றுள்ளார்
நாடு கடந்த தமிழீழ அரசின் ஊடக அறிக்கை
நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமாரான உருத்திரகுமாரன் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை

0 comments:

Post a Comment