இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
,வருகைக்கு நன்றி.
| தமிழ் மக்களை தமிழ் அரங்கம் மறக்காது |
தமிழ் கட்சிகளின் அரங்கம் எப்போதும் தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை மறந்துவிடப்போவதில்லை என தமிழ் தேசிய விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
|
| புலம்பெயர் தமிழ்ப் பிரதிநிதிகளைச் சந்தித்துள்ளார் எரிக் சொல்ஹைம் |
நோர்வே சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹைம் புலம்பெயர் தமிழ்ப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார்.
|
0 comments:
Post a Comment