இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
,வருகைக்கு நன்றி.
| புலிகளின் மகளிர் அணி தலைவி தமிழினிக்கு விளக்கமறியல் நீடிப்பு! |
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மகளிர் அணித் தலைவி என இனங்காணப்பட்டுள்ள தமிழினியை எதிர்வரும் மே 9ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
|
| உள்ளூர் வளங்களின் மூலம் சிறந்த உற்பத்தியை பெருக்கி பொருளாதாரத்தை மேம்படுத்துவோம் |
உள்ளூர் வளங்களைப் பயன்படுத்தி சிறந்த உற்பத்திகளைப் பெருக்குவதுடன் தனிநபர் மற்றும் சமூக பொருளாதாரத்தை மேம்படுத்துவதே எமது நோக்கமாகும் என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
|
0 comments:
Post a Comment