செய்திப் பெட்டகம் ஊடகச் செய்தித் திரட்டி

செய்திப் பெட்டகம்

செய்திப் பெட்டகம் NEWS BOX

↑ Grab this Headline Animator

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள் ,வருகைக்கு நன்றி.
லிபியாவை பாதுகாக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் இலங்கை ஆதரவு
லிபியாவின் இறைமை, சுதந்திரம், ஜனநாயக உரிமைகள், மக்களின் அபிலாஷைகளைப் பாதுகாப்பதற்காக எடுக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் இலங்கை அரசு பூரண ஆதரவை வழங்குமென அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார். லிபியா மீது நடத்தப்படும் வான் தாக்குதல்களை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. வான் தாக்குதல்கள் பிரச்சினைக்கு தீர்வாக அமையாது. இராஜதந்திர ரீதியில் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்
வித்தியாதரனின் வித்தகம் : ‘ விநாச காலே விபரீத புத்தி ! ’
வரவிருக்கும் வடமாகாண சபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக தம்மை முன்னிறுத்த முயன்று வருபவர்களுள் கொழும்பைத் தளமாகக் கொண்டுள்ள கோடீஸ்வர ஊடகவியலாளர் உதயன் வித்தியாதரனும் ஒருவர். பத்திரிகை நடாத்திப் ‘புதையல்’ எடுக்கும் வித்தையைத் தெரிந்த காரணத்தால், புகழ்பெற்ற ஊடகவியலாளரெனப் ‘பெயர்’ பெற்று ஒரு பிரமுகராக வலம் வந்து கொண்டிருப்பவர் இவர்..

0 comments:

Post a Comment