| புனர்வாழ்வு புலிகளுக்கு மட்டும் போதாது, ஏனைய குழுக்களுக்கும் தேவை – நல்லிணக்க ஆணைக்குழுவிடம் கோரிக்கை |
சிறிலங்காப் படையினர் மற்றும் கருணா குழுவினரால் பாதிக்கப்பட்ட சிலரின் சாட்சியங்களை பதிவு செய்ய நல்லிணக்க ஆணைக்குழு மறுத்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
|
| தமிழ் மக்களுடனான நல்லிணக்கத்திற்கு எதிராக கொழும்பு புதைகுழி தோண்டுகிறது - சுதா ராமச்சந்திரன் |
எங்களுடைய மகன்களும் மகள்களும் ஈழத்துக்காக தமதுயிரைக் கொடுத்திருந்தார்கள். அவர்கள் தான் இங்கு புதைக்கப் பட்டிருக்கிறார்கள்.
|
| தமிழ் மக்களுக்கான சிறந்த தலைமை டக்ளஸ் தேவானந்தா மட்டுமே - கம்பவாருதி இ.ஜெயராஜ் |
தமிழ் மக்களுக்கான சிறந்த தலைமைத்துவம் உள்ளவராக மட்டுமல்லாமல், இனம் பற்றிய உண்மையான அன்பும் அக்கறையும் கொண்டவராக இருப்பதுடன், சுயமாக முடிவெடுக்கக் கூடியவருமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மட்டுமே விளங்கி வருகின்றார் என கம்பன் கழக ஸ்தாபகர் கம்பவாருதி இ.ஜெயராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
|
| கருணா குழுவினர் கடத்தியதாக தெரிவித்த கருத்தில் உண்மையில்லையென பிரதியமைச்சர் முரளிதரன் அறிக்கை |
திருக்கோவிலில் 2008ம் ஆண்டு தமது பிள்ளையை கருணா குழுவினர் கடத்திச்சென்றதாக நல்லிணக்க ஆணைக்குழுவில் ஒரு தாயார் தெரிவித்ததாக வெளியான செய்தியில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
|
| யாழில் பெண்களிடம் சேஷ்டைகளில் ஈடுபட்ட கும்பல் இராணுவத்தினரிடம் அகப்பட்டது |
யாழ். நகரை அண்டிய பகுதியில் நீண்ட காலமாகப் பெண்களுடன் அங்கச் சேட்டைகளில் ஈடுபட்டு வந்த கும்பலொன்று இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
|
| எதிர்க்கட்சிக்குத் தாவ முயலும் ஆளுங்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினருக்கு தொலைபேசி அச்சுறுத்தல் |
எதிர்க்கட்சிக்குத் தாவும் முடிவில் உள்ள ஆளுங்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினருக்கு இனந்தெரியாத நபர்களால் தொடர்ச்சியான தொலைபேசி அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
|
| கொழும்பு பெருநகர கூட்டுத்தாபனத்தின் ஆளுனராக கோத்தாபய ராஜபக்ஷ? |
உத்தேச கொழும்பு பெருநகர கூட்டுத்தாபனத்தின் ஆளுனராக பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ நியமிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் தென்படுகின்றன.
|
| இராணுவத்தினருடன் முரண்பட்ட ஆசிரியர் அடித்துக் கொலை! யாழில் சம்பவம்! |
யாழ். சாவகச்சேரி இந்துக்கல்லூரி ஆசிரியர் ஒருவர் இராணுவத்தினரால் அடித்துப் படுகொலை
|
| மீனவர் பிரச்சினை தொடர்பில் ஆராய ஜயலத் நாளை தமிழகம் விஜயம் |
இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பாக தமிழகத்திலுள்ள அதிகாரிகள் மற்றும் அமைப்புக்களுடன் பேச்சு வார்த்தைகளை நடத்துவதற்காக ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன நாளை செவ்வாய்க்கிழமை தமிழகத்திற்கு விஜயத்தை மேற்கொள்கிறார்.
|
| கடாபியை கட்டுப்படுத்த 35 நாடுகள் வியூகம் அமைக்க திட்டம் |
லிபிய ஜனாதிபதி கடாபியின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த வியூகம் அமைப்பது குறித்து 35 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூடி ஆராயும் சர்வதேச மாநாடு நாளை லண்டனில் இடம்பெறவுள்ளது.
|
|
ஸ்ரீலங்காவில் இன்னமும் ஒரு குழுவினருக்கு உத்தரவாதம் செய்து பராமரிக்கப் போதுமானளவு பணிகள் உள்ளதாக நாங்கள் உறுதியாக நம்புகிறோம்:- சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் |
ஸ்ரீலங்காவில் மனிதாபிமானத் தேவைகள் உள்ளன. இந்த வருட ஆரம்பத்தில் எழுந்த வெள்ள அனர்த்தங்களைப் போன்று திடீரென எழும் சில உடனடித் தேவைகளுக்கு விரைவான அவசரப் பரிகாரம் தேவைப் படுகிறது.
|
0 comments:
Post a Comment