செய்திப் பெட்டகம் ஊடகச் செய்தித் திரட்டி

செய்திப் பெட்டகம்

செய்திப் பெட்டகம் NEWS BOX

↑ Grab this Headline Animator

பரீட்சார்தம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள் ,வருகைக்கு நன்றி.
குறைமாதத்தில் பிரசவிக்கப்பட்ட குழந்தையின் சடலம் யாழில் மீட்பு

குறைமாதத்தில் பிரசவிக்கப்பட்ட சிசு ஒன்றின் சடலம் கடதாசியால் சுற்றப்பட்டிருந்த நிலையில் நேற்றுக் காலை யாழ்.திருநகர் இராஜசிங்கம் வீதியில் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையக் குற்றத்தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி தியகெலி நாவலவுக்குக் கிடைத்த தகவலை அடுத்து நேற்றுக் காலை சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் பாழடைந்த நிலையில் இருந்த வீடொன்றில் இருந்து சிசுவின் சடலத்தை மீட்டுள்ளனர்..